Connect with us

வேலைவாய்ப்பு

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Central Electrochemical Research Institute Karaikudi (CECRI Karaikudi)
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் காரைக்குடி

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: Sivaganga, Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Research Fellow

கல்வித்தகுதி: BE, B.Tech in Chemical/ Chemical & Electrochemical/ Metallurgy/ Petrochemical/ Nanotechnology/ Material Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: All Other பிரிவினருக்கு ரூ.500/-,
SC/ST/PwD/Ex-SM/ Departmental பிரிவினருக்கு இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்க்காணல் நடைபெறும் முகவரி – Central Electrochemical Research Institute, Karaikudi-630003.

விண்ணப்பிக்கும் முறை: https://cecri.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.