Connect with us

சினிமா செய்திகள்

ராஷ்மிகாவுக்கு எப்படி இவ்ளோ அழகு கூடிட்டே போகுது!

Published

on

அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீத கோவிந்தம் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அந்த படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் இன்கேம் காவாளே பாடல் மூலம் ஒரே நாளில் அனைத்து தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

தற்போது சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தியுடன் இணைந்து தமிழ் படமொன்றில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

அவ்வப்போது, கேஷ்வல் லுக் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்த ராஷ்மிகா மந்தனா, மிக அழகாக எடுக்கப்பட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Built for educators : the same economics as our gumroad alternative, with webinar funnels and coaching programs supported too..