Connect with us

ஆரோக்கியம்

சீதாப்பழத்தின் அற்புத நன்மைகள்: மூளை, இதயம், கண் மற்றும் புற்றுநோய் தடுப்பு!

Published

on

பழங்களைப் பற்றி நினைத்தாலே ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் தான் நினைவுக்கு வரும். ஆனால், சீதாப்பழம் ஒரு தனி வகை பழம். வெப்பமண்டலத்தில் வளரக்கூடிய இந்த பழம், அன்னாசி, வாழைப்பழம் போன்று மிகவும் சுவையானதும், பல மருத்துவ குணங்களும் கொண்டதும் ஆகும்.

சீதாப்பழத்தின் வெளிப்புறம் கடினமாகவும், உள்ளே மென்மையான வெள்ளை க்ரீம் போன்று இருக்கும் சதை இனிப்புடன் இருக்கும். இதில் வைட்டமின் C, B6, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

சீதாப்பழத்தின் முக்கிய மருத்துவ நன்மைகள்:

  • மூளை ஆரோக்கியம்:
    வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளதால், மூளை நரம்புகளை தளர்த்தி, மனஅழுத்தம், பதற்றம், எரிச்சல் போன்றவற்றை குறைக்கும்.

  • இதய ஆரோக்கியம்:
    உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்தை பாதுகாக்கும். கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டிலும் உதவும்.

  • கண் ஆரோக்கியம்:
    கரோட்டினாய்டு லுடீன் அதிகம் உள்ளதால், முகப்புத்தறை சிதைவு, கண்புரை போன்ற வயது தொடர்பான கண் பிரச்சனைகளை தடுக்கும்.

  • செரிமானத்திற்கு சிறப்பு:
    கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது.

  • இரத்த அழுத்த கட்டுப்பாடு:
    பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக்கும். இரத்த நாளங்களை தளர்த்து, உயர் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

  • புற்றுநோய் தடுப்பு:
    ஃபிளாவனாய்டுகள், எபிகல்லோகேடசின், கேடசின் போன்றவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கின்றன

ஆன்மீகம்36 minutes ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்41 minutes ago

வைகாசி மாத மகிமை: இந்த மாதத்தில் என்ன செய்தால் பாவ நிவிர்த்தி, செல்வ வளம், தெய்வ அருள் கிடைக்கும்?

ஆரோக்கியம்44 minutes ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

ஆன்மீகம்47 minutes ago

ராஜகுரு போல அறிவால் ஆட்சியை வழிநடத்தும் 3 ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

வணிகம்54 minutes ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

செய்திகள்56 minutes ago

புதுச்சேரியில் புதிய மின் இணைப்பு விதிகள்: இனி ஆய்வு இல்லாமல் உடனடி மின்சாரம்.. டெபாசிட் தொகையும் ரத்து!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

வைகாசி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

13 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் வரும் சனி அமாவாசை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.. பணம், சொத்து, வெற்றி குவியும்!

வணிகம்1 மணி நேரம் ago

EPFO முக்கிய அறிவிப்பு: செயலற்ற PF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: கடக ராசிக்குள் குரு பிரவேசம்… 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

Translate »
Link. aaa mush love. heavy equipment transport cumberland nc.