Connect with us

இந்தியா

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு!

Published

on

இந்தியாவில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக புதிய கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது என்பது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.

சென்ற 24 மணி நேரத்தில் இந்தியாவில் 55,079 நபர்களுக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,02,742 ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயம் தினசரி உயர்ந்து வரும் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 3வது நாளாகக் குறைந்துள்ள மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.

27.02,742 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19,77,779 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 51,797 நபர்கள் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தற்போது 6,73,166 நபர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

Uncategorized1 நாள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized1 நாள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா2 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

Uncategorized5 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

Translate »
Get free traffic to your website or social media | lexonads.