Connect with us

கேலரி

ஸ்லிம்மா!…ஹாட்டா.. பார்வையாலே போதை ஏத்தும் ஹன்சிகா…

Published

on

hansika

சில வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. தொடர் தோல்விகளால் தமிழ் சினிமாவில் பெரிதும் கண்டு கொள்ளப்படாத நடிகராக மாறினார். மீண்டும் எப்படியாவது தமிழ் சினிமாவில் தனது இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார்.

hansika

சோலோ ஹீரோயினாக அவர் நடித்து வரும் ‘மஹா’ படத்தில் இடம்பெற்ற புகைப்பிடிக்கும் காட்சி, பாத் டப்பில் ரத்த வெள்ளத்தில், ஆடையின்றி குளிக்கும் காட்சிகளை வெளியிட்டு, சர்ச்சைகளால் பலரும் பேசும் வண்ணம் பப்ளிசிட்டி தேடிக் கொண்டார். இப்படத்தில் அவருடன் சிம்பு நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 2 வருடங்களுக்கு முன்பு, வெறும் டூ பீஸ் உடையில் படகு ஒன்றில் போல்டாக நின்று செல்லும், புகைப்படம், மற்றும் படு கவர்ச்சியான பிகினியில் ஹன்சிகா இருக்கும் புகைப்படங்கள் லீக் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

hansika

அப்போதே அவர் ஒல்லியான தோற்றத்தில்தான் இருந்தார். தற்போது மிகவும் ஒல்லியாக அவர் மாறியுள்ளார். அவரின் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சமீபத்தில் கூட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

இநிந்லையில், செம ஹாட்டான உடையில் போதை ஏத்தும் கண்களுடன் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா9 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
Take auctions with you wherever you go. Battery service in dallas, tx for passenger vehicles and light duty trucks works better when the call starts with simple, accurate information.. run emigration 2026 | sportsam events.