Connect with us

சினிமா

பீஸ்ட் படத்தில் விஜயின் நண்பனாக சிம்பு பட நடிகர்… புதிய அப்டேட்….

Published

on

beast

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. முதல் கட்டப்படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்தது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெற்று வருகிறது. இப்படத்தில் புதிதாக இயக்குனர் செல்வாராகவனும் இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

satish

இந்நிலையில், இப்படத்தில் நடன இயக்குனர் சதிஷ் இப்படத்தில் விஜயுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவின் நண்பனாக நடித்துள்ளார். மேலும், ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தலைவா படத்திலும் விஜயுடன் நடித்திருந்தார். தற்போது 2வது முறையாக விஜயுடன் நடித்துள்ளார்.

satish krishnan

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Exportador de bolsas modernas de algodón de colores sólidos.