Connect with us

சினிமா

அதில் என்ன குறைந்து விடப் போகிறோம்? அடுத்த தத்துவ ட்வீட்டை போட்ட செல்வராகவன்!

Published

on

காதல் கொண்டேன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என பல படங்களை இயக்கி ஜீனியஸ் இயக்குநர் என கொண்டாடப்பட்டார்.

காதல் கதைகளை இவ்வளவு எதார்த்தமாக தமிழ் சினிமாவில் எந்த இயக்குநரும் சொன்னது இல்லை என இன்றளவும் செல்வராகவனின் இயக்கத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

Bakasuran

கடந்த ஆண்டு திடீரென கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணிக் காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால், அதற்கு பிறகு அவர் நடித்த விஜய்யின் பீஸ்ட் படம் தியேட்டரில் முந்திக்கொண்டு வெளியானது. அந்த படத்திலும் செல்வராகவனின் நடிப்பும் வசனமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

கடைசியாக தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான பகாசூரன் படத்தில் ஹீரோவாக நடித்து மிரட்டி இருந்தார் செல்வராகவன்.

Selvaraghavan Tweet

ஆனால், அந்த படம் பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியடையவில்லை. நடிகர் விஷாலின் மார்க் ஆண்டணி படத்திலும் இணைந்துள்ளார் செல்வராகவன்.

அடிக்கடி ட்விட்டரில் திடீரென ஏதாவது தத்துவத்தை பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இந்நிலையில், லேட்டஸ்ட்டாக, ”உலகம் பிறந்த நாள் முதல் கடவுள் யாரையும் கரை சேர்க்க தவறியதே இல்லை. எல்லாம் உங்களின் நம்பிக்கையை பொறுத்தது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு மீள்வோம் என முழு மனதாய் நம்புவோம். அதில் என்ன குறைந்து விடப் போகிறோம் ?” என கடவுள் நம்பிக்கையுடன் ஒரு பதிவை போட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

Translate »
Verlage. gold prices today. 5 meilleures options de boîte mystère à vendre chez host liquidation que vous pouvezt manque.