Connect with us

சினிமா செய்திகள்

சம்பள பாக்கி விவகாரம்: சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் முக்கிய உத்தரவு

Published

on

சம்பள பாக்கி விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது .

பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை .

இந்நிலையில் இந்த படத்தில் தனக்கு பேசப்பட்ட சம்பளம் வழங்கவில்லை என்றும் ரூபாய் 4 கோடி சம்பள பாக்கி இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார். அதுமட்டுமின்றி தற்போது ஞானவேல்ராஜா தயாரித்து வரும் திரைப்படங்களையும் வெளியிடுவதையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சம்பள பாக்கி விவகாரம் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண சமரச தீர்வாளரை நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் மூன்று படங்களை வெளியிட தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized5 மணி நேரங்கள் ago

வடிவம் மாறும் கல்வி முறைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் – பரிணாம வளர்ச்சியின் கட்டாயம்.

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 07.03.2026

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் – 07.03.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.03.2026

ஆன்மீகம்1 நாள் ago

1 வருடத்திற்கு பின் மீன ராசியில் சூரியன் பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

செய்திகள்1 நாள் ago

‘தமிழ்நாடு 2030’ வளர்ச்சி திட்டம்: 14 முக்கிய அம்சங்களை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் – டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கு!

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் ஆண்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்களாம்… உங்கள் ராசி இதில் உள்ளதா?

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் மீன ராசிக்கு பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு 2026: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் இரட்டிப்பாகுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

கும்ப ராசியில் சக்திவாய்ந்த கிரகச் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்கள் ஏப்ரல் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (01/03/2026)!

வணிகம்6 நாட்கள் ago

US–Israel–Iran போர் பதற்றம் எதிரொலி – தங்க விலை திடீர் உயர்வு, வெள்ளி விலை நிலை

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்க கோரிக்கை – மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நிவாரணமா?

வணிகம்6 நாட்கள் ago

15 ஆண்டுகள் பணியாற்றிய பின் பணி நீக்கம்: இந்திய டெக்கி கற்றுக்கொண்ட 12 கடினமான வாழ்க்கை பாடங்கள்

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தினமும் பிளாக் காபி குடிப்பதின் மறைமுக பக்கவிளைவுகள் என்ன? – கவனிக்க வேண்டிய சிக்னல்கள்

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 பதவி உயர்வுகள் உறுதியா? பெரிய முடிவுகள் விரைவில்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டு முழுவதும் சைவமாக மாறிய ரன்பீர் கபூர் ஃபிட்னஸ் ரகசியம்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

2026 டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கான வாழ்வா–சாவா போர் இன்று! வெஸ்ட் இண்டீஸை கட்டாயம் வெல்ல வேண்டிய அழுத்தத்தில் இந்தியா!

ஆன்மீகம்6 நாட்கள் ago

தெய்வமே என்றாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

Translate »
Optimer dine opgaver nu. De bedste action oplevelse tilbud i viborg. Sanne pilgaard borgernes parti.