Connect with us

சினிமா செய்திகள்

மாதவன் பட ஒளிப்பதிவாளர் காலமானார்: டுவிட்டரில் இரங்கல்

Published

on

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் திரைப்படம் Rehnaa Hai Terre Dil Mein. இந்த திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு பாலிவுட்டில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவன், தியா மிர்சா, சயீப் அலிகான் உள்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கும் தமிழில் இசை அமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஜான்னி லால் என்பவர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இவர் பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் ஜான்னிலால் சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாதவன் தனது டுவிட்டரில் ஒளிப்பதிவாளர் ஜான்னிலால் அவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மிகவும் திறமையான ஒரு ஒளிப்பதிவாளர் என்றும், அவரை திரை உலகம் இழந்து விட்டது என்றும், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்றும், அவரது மறைவு எனது இதயத்தை நொறுக்கிவிட்டது என்றும், அவருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்றும் அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று மாதவன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Stratégies seo branding. We also started using their virtual cfo services in sydney , and it has been a game changer for our business.. Det handlar om allt från vägar och broar till vatten och avloppssystem, elnät och telekommunikation..