Connect with us

சினிமா செய்திகள்

போனிகபூர் மகளுக்கு கொரோனா பாதிப்பு: குடும்பமே குவாரண்டைன்!

Published

on

பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவரது குடும்பம் முழுவதும் தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் என்பதும் தற்போது அவர் தமிழிலும் திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடித்த ’நேர் கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தை தயாரித்த போனிகபூர், ’வலிமை’ திரைப்படத்தையும் தயாரித்து முடித்து உள்ளார் என்பதும் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கும் அவர்தான் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி உதயநிதி நடிக்கும் படத்தையும் அவர் தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்தநிலையில் போனி கபூருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷிகபூர் ஆகிய 2 மகள்கள் இருக்கும் நிலையில் இளைய மகள் குஷிகபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து போனி கபூர் மற்றும் ஜான்வி கபூர் ஆகிய இருவரும் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதும் குஷிகபூர் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஷிகபூரின் உடல்நிலை படிப்படியாக தேறி வருவதாகவும் விரைவில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு விடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?