சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
போனிகபூர் மகளுக்கு கொரோனா பாதிப்பு: குடும்பமே குவாரண்டைன்!
பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவரது குடும்பம் முழுவதும் தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பாலிவுட் திரையுலகின் முன்னணி...