Connect with us

சினிமா செய்திகள்

மலையாள ரீமேக் படத்தில் அசோக் செல்வன்- பிரியா பவானி சங்கர்..!

Published

on

நடிகர் அசோக் செல்வன் உடன் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

ஓ மை கடவுளே மூலம் 2020-ம் ஆண்டின் ப்ளாக்பஸ்டர் திரைப்படத்தை அளித்தவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தற்போது தனது புதிய திரைப்படத்துக்காக பிரியா பவானி சங்கர் உடன் இணைந்துள்ளார். 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ’அடி கப்யரே கூட்டாமணி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படைப்பாக இப்படம் அமைய உள்ளது.

அசோக்- பிரியா ஜோடியுடன் நடிகர்கள் நாசர், முனிஷ்காந்த், ரவி மரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குநர் சுமந்த் இயக்குகிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான சதுரம்-2 படத்தை இயக்கியவர். தற்போது அசோக் செல்வனின் கைகளில் ரெட் ரம் மற்றும் 2 தெலுங்கு படங்கள் உள்ளன. பிரியா பவானி சங்கருக்கு குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், இந்தியன் 2, பொம்மை, ஓ மணப்பெண்ணே ஆகிய படங்கள் வரிசையாக உள்ளன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை5 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை5 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Quay lại trang đăng nhập. typ laddkabel.. How to get a taxi in carlisle cumbria 01228812612.