Connect with us

சினிமா

பாசிட்டிவ் விமர்சனத்தின் பலம்.. போர் தொழில் படத்துக்கு அதிகரித்த தியேட்டர்கள்.. அப்போ டக்கர்?

Published

on

அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவாகி உள்ள போர் தொழில் படத்துக்கு மக்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், அந்த படத்திற்கான காட்சிகள் அனைத்து திரையரங்குகளிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அட்டகாசமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அசோக் செல்வனின் போர் தொழில் படம் நன்றாக இருந்தாலும், அவர் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டுவாரா? என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், நல்ல படத்துக்கு ரசிகர்களின் சப்போர்ட் எப்பவுமே இருக்கும் என்றும் படத்தை மோசமாக எடுத்து விட்டு பார்க்க சொல்லி ரசிகர்களை கட்டாயப்படுத்துவதால் தான் பல படங்கள் தோல்வியைத் தழுவுகின்றன என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

#image_title

வாரத்துக்கு 6 படங்கள் குப்பையாக கடந்த 6 மாத காலமாக வெளியாகி வரும் நிலையில், இதுவரை 6 சூப்பர் படங்கள் கூட வெளியாகவில்லை. இதனால் தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதை குறைத்து விட்டு ஓடிடியிலேயே அந்த உப்புமா படங்களை நேரத்தை போக்குவதற்காக ஒரு முறை பார்த்து அங்கேயும் கழுவி ஊற்றுகின்றனர் என்கின்றனர்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா தனது முழு திறமையையும் பயன்படுத்தி இந்த படத்தை மக்கள் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எடுத்துள்ள நிலையில், தான் தற்போது அந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்து இருப்பதாக கூறுகின்றனர்.

#image_title

அதே நேரம் இந்த வாரம் வெளியான சித்தார்த்தின் டக்கர் படம் பெயரில் மட்டும் தான் டக்கராக இருப்பதாகவும் படம் சரியான மக்கராக உள்ளதாக கழுவி ஊற்றி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

Translate »
Page und turner verlag. 👉 😳 salary gone in 7 days india ? here’s why it happens. Discover 12 essential facts about liquidation pallets for sale at host liquidation.