Connect with us

சினிமா

‘பத்துதல’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Published

on

‘பத்துதல’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

pathuthala

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளத் திரைப்படம் ‘பத்துதல’. இந்தமாத இறுதியில் படம் வெளியாக இருக்கும் நிலையில், இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ‘பத்துதல’ படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

இதன் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழு படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18 அன்று சென்னையில் நடக்க இருப்பதைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் பேட்ச் வொர்க் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் ஒரு பாடலுக்கு சாயிஷா ஆர்யா இணைந்துள்ளதையும் படக்குழு உறுதிப்படுத்தியது.

இப்போது பேட்ச் வொர்க் பணிகள் நிறைவடைந்ததையும் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துள்ளதையும் இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கன்னடத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘மஃப்டி’ படத்தை காட்சிக்கு காட்சி அப்படியே எடுக்காமல் கதையின் கருவை எடுத்துக் கொண்டு 90 சதவீதம் ‘பத்துதல’ படத்தை வேறாக படமாக்கி இருப்பதாக இயக்குநர் தெரிவித்து இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஏ.ஜி.ஆர். என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு மணல் மாஃபியா கிங்காக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 minutes ago

13 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் வரும் சனி அமாவாசை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.. பணம், சொத்து, வெற்றி குவியும்!

வணிகம்9 minutes ago

EPFO முக்கிய அறிவிப்பு: செயலற்ற PF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

ஆன்மீகம்12 minutes ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: கடக ராசிக்குள் குரு பிரவேசம்… 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!

வணிகம்16 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? Fitment Factor, ஓய்வூதியம் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

லட்சுமி நாராயண ராஜயோகம்: சூரியன்-புதன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

சினிமா2 மணி நேரங்கள் ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி அமாவாசையில் இரட்டை சந்திர பெயர்ச்சி: மே 16 முதல் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணம், பதவி, வெற்றி குவியும்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

ITR Filing 2026 தொடக்கம்: ITR-1, ITR-4 Excel Utility வெளியீடு… உடனே வருமான வரி தாக்கல் செய்யலாம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: மே 15 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்… பணம், பதவி, வெற்றி குவியும்!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

மே மாத உரிமைத்தொகை வரவு: 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிதியுதவி? தமிழ்நாடு அரசு புதிய கணக்கெடுப்பு தொடக்கம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

Translate »
Link. aaa mush love faq. Heavy equipment transport cumberland nc.