Connect with us

சினிமா செய்திகள்

அர்ஜுன் ரெட்டி ரீமேக் ஆதித்யா வர்மா ஆக வருகிறது!

Published

on

தெலுங்கில் விஜய்தேவரகொண்டா, ஷாலினின் பாண்டே நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் நூறு கோடியை தாண்டி வசூலை வாரி குவித்தது மட்டுமல்லாமல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாவார் என அறிவிக்கப்பட்டு, அந்த படத்திற்கு வர்மா எனப் பெயரிடப்பட்டு, அதனை இயக்குநர் பாலா இயக்கினார்.

நாயகியாக மேகா எனும் வடமாநில நடிகை நடித்தார். படத்தில் வரும் ஹீரோயின் கதாபாத்திரத்தில் ரைஸாவும் வேலைக்காரி கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவும் நடித்திருந்தனர்.

இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட படம், கடைசி நேரத்தில், பாலா இயக்கத்தில் குறை என அறிவிக்கப்பட்டு, மறு உருவாக்கம் செய்யப்படும் என ஈ4 எண்டர்டெயின்மெண்ட் அறிவிப்பால், கோலிவுட்டே கதிகலங்கியது.

இந்நிலையில், வர்மா படத்தின் தலைப்பை ஆதித்யா வர்மா என மாற்றியுள்ளனர். இப்படத்தை கிரிசாயா எனும் இயக்குநர் இயக்கவுள்ளார். இவர் அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் அக்டோபர் எனும் பாலிவுட் படத்தில் நடித்த நாயகி பனிடா சந்து நடிக்க உள்ளார். மேலும், ரைஸா கதாபாத்திரத்திற்கு பிரியா ஆனந்தை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆக மொத்தம் துருவ்வை தவிர படத்தில் உள்ள அனைவரும் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படமாவது பிரச்சனை இல்லாமல் வெளியாகுமா?

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்3 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்5 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்6 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்6 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

Translate »
sikkim game withdrawal u2013 how to withdraw winnings fast. Quantité de gold coast clear 2g dispo Élite. Titel : kenwood multipro go (fdp22.