Connect with us

சினிமா செய்திகள்

மீண்டும் நடிக்க வருகிறாரா ஷாலினி அஜித்?

Published

on

அஜித்தின் மனைவி ஷாலினி குழந்தை நட்சத்திரம் முதல் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அஜீத்தை திருமணம் செய்த பிறகு முழுமையாக திரையுலகில் இருந்து விலகினார். இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
.
கடந்த சில நாட்களாக ஷாலினியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. குறிப்பாக ஷாலினியின் தங்கை ஷாம்லி தனது சகோதரியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பதிவு செய்து வருகிறார்.

சினிமாவில் வாய்ப்பு பெற்றவர்கள் மட்டுமே இவ்வாறு இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வரும் நிலையில் ஷாலினி புகைப்படத்தை அவர் பதிவு செய்தது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது .

இந்த நிலையில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உள்ள கதையம்சம் கொண்ட திரை படத்தில் நடிக்கலாம் என ஷாலினி கூறியதாகவும் அஜித் அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டதால் வீட்டில் இருக்க போர் அடித்ததால் மீண்டும் திரையுலகில் ரீஎண்ட்ரியாக ஷாலினி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும்.

 

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?