Connect with us

சினிமா செய்திகள்

தந்தை மறைவுக்கு அஜித்குமாரின் உருக்கமான பதிவு!

Published

on

நடிகர் அஜித்குமார் தனது மறைவை முன்னிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி. பாலசுப்ரமணியம் (85) இன்று காலை வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர். இதனை அடுத்து அஜித்குமார் குடும்பத்தின் சார்பில் இரங்கல் குறிப்பை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது, ‘எங்களது தந்தை பி.எஸ். மணி இன்று காலை உடல்நிலை குறைவு காரணமாக தூக்கத்திலேயே எங்களை விட்டு பிரிந்தார். அவருக்கு வயது 85. நான்கு வருடங்களுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதன் பிறகு சிகிச்சைக்காக அவருக்கு மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஒரு அழகான வாழ்க்கையை அவரது காதல் துணையும் எங்கள் அம்மாவுடனும் கிட்டத்த 60 வருடங்கள் நிறைவாக வாழ்ந்திருக்கிறார். இந்த கடினமான சமயத்தில் நீங்கள் அனைவரும் தரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

நாங்கள் உங்கள் அழைப்புகளை எடுக்கவில்லை என்றாலோ அல்லது குறுஞ்செய்திக்கு பதில் கொடுக்கவில்லை என்றாலோ எங்கள் சூழலைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். மற்றபடி எங்களது இந்த தனிப்பட்ட சடங்குகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என நம்புகிறோம். இப்படிக்கும், அனுப் குமார், அஜித்குமார், அனில்குமார்’ என அதில் தெரிவித்து இருக்கிறார்கள். இன்று காலை 10 மணிக்கு மேல் பெசண்ட் நகர் மின்மயானத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்று பிறகு உடல் தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
chương bổ thiên cung .. Bilen som speglar din själ. Đại la thiên đã đăng ký cho vương thuật, cho nên anh không cần phải đăng ký nữa, nhân viên trực tiếp đưa bảng ra giá cho anh, giá khởi điểm là 6 con số,.