Connect with us

சினிமா செய்திகள்

கணவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை ராதா: என்ன காரணம்?

Published

on

நடிகர் முரளி, வடிவேலு நடித்த ’சுந்தரா டிராவல்ஸ்’ என்ற படத்தின் நாயகியாக நடித்திருந்த நடிகை ராதா, எஸ்ஐ வசந்த ராஜா என்பவர் மீது புகார் கொடுத்து இருந்த நிலையில் தற்போது அவர் தனது புகாரை வாபஸ் பெற்று உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் தனது கணவர் தன்னிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்று உள்ளதாக இன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா ஏற்கனவே தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்பதும் அதன் பின்னர் எண்ணூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார் என்று நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த ஓராண்டாக சாலிகிராமம் பகுதியில் தம்பதிகளாக இருந்து வந்த நிலையில் ராதாவை வசந்தராஜா சந்தேகம் கொண்டதால் அடிக்கடி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் வசந்தராஜா ராதாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ராதா நேற்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார். இந்த புகார் மீது விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் இன்று அவர் திடீரென தனது புகாரை வாபஸ் பெற்றார். தன்னுடைய கணவர் மனம் திருந்தி தன்னிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதாகவும் அதனால் புகாரை வாபஸ் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.07.2026

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 ஜூலை 2026 (புதன்கிழமை)

வணிகம்22 மணி நேரங்கள் ago

EPS 2026 புதிய ஓய்வூதிய திட்டம்: EPF உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய மாற்றங்கள்.. 20 நாளில் கிளெய்ம், தாமதமானால் 12% வட்டி!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14: குரு-சந்திரன் சேர்க்கையால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. செல்வம், முன்னேற்றம் குவியும்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்4 நாட்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

வணிகம்5 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

EPFO-வின் 13 புதிய மாற்றங்கள்: PF பணம் எடுப்பது முதல் ஆட்டோ டிரான்ஸ்பர் வரை… ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா5 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

இந்தியா5 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

Translate »
3 मैं अपनी सभी पुरानी एक्टिविटी और बोनस की डिटेल्ड समरी कहाँ देख सकता हूँ ?. て?. Kategori : kirazlı korsan taksi.