Connect with us

சினிமா செய்திகள்

ஓடிடியில் ரிலீஸான கே.எஸ்.ரவிகுமாரின் ’மதில்’: பெரும் வரவேற்பு

Published

on

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனரும், ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிவருமான கேஎஸ் ரவிக்குமார் அவ்வபோது குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’மதில்’ என்ற திரைப்படத்தில் கேஎஸ் ரவிக்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். மிகச்சரியான டைட்டில் என்றும் எளிமையான சுவராசியமான கதையம்சம் கொண்ட படம் என்றும் குறிப்பாக இந்த படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிக்கும்படி இருப்பதாகவும் அதேபோல் காமெடி காட்சிகளும் நன்றாக இருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கேஎஸ் ரவிக்குமார் அவர்களின் நடிப்பு இந்த படத்தின் மிக சிறப்பாக இருப்பதாகவும் இந்த படத்தின் ஹீரோ கேரக்டருக்கு அவர் சிறப்பாக பொருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர் மேலும் சிறப்பான திரைக்கதை மற்றும் வீடு கட்டுவதால் ஏற்படும் பிரச்சினைகளை மிகவும் அழகாக கூறி உள்ளார்கள் என்றும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து இந்த படம் ஓடிடியில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படம் குறித்த புரோமோஷன் விடியோ ஒன்றை கேஎஸ் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்றும் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை கொண்டு தான் ஒரு வீடு கட்டியதாகவும் ஆனால் அந்த வீட்டிற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டதாகவும் அது என்ன என்று பார்த்து விடுவோம் என்றும் அவர் கூறியிருந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தெரிந்ததே.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்4 minutes ago

8வது ஊதியக் குழு: கிராஜுவிட்டி, போனஸ், அலவன்ஸ் விதிகளில் பெரிய மாற்றமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான புதிய அப்டேட்!

ஆன்மீகம்8 minutes ago

சுக்கிர பெயர்ச்சி ஜூலை 16: பூரம் நட்சத்திரத்தில் சுக்கிரன்.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, வெற்றி காத்திருக்கிறது!

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.07.2026

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 ஜூலை 2026 (புதன்கிழமை)

வணிகம்23 மணி நேரங்கள் ago

EPS 2026 புதிய ஓய்வூதிய திட்டம்: EPF உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய மாற்றங்கள்.. 20 நாளில் கிளெய்ம், தாமதமானால் 12% வட்டி!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14: குரு-சந்திரன் சேர்க்கையால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. செல்வம், முன்னேற்றம் குவியும்!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்5 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

வணிகம்5 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

EPFO-வின் 13 புதிய மாற்றங்கள்: PF பணம் எடுப்பது முதல் ஆட்டோ டிரான்ஸ்பர் வரை… ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா5 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

இந்தியா5 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

Translate »
पदोन्नति और बोनस. 合わせ. Bağcılar korsan taksi | uygun fiyatlı ve güvenli yolculuk.