கேலரி
மாலத்தீவில் ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த ஆண்ட்ரியா….மிரண்டு போன ரசிகர்கள்….

பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. அது என்னவோ தைரியமான கதாபாத்திரங்களே இவரை தேடி வருகிறது. விஸ்வரூபம், உத்தமவில்லன், வட சென்னை, தரமணி ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது.
ஆனலும், அவருக்கு இதுவரை தமிழ் சினிமாவில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என இயக்குநர் ராம், தரமணி பட வெளியீட்டின் போது தெரிவித்திருந்தார். அரைநிர்வாண காட்சிகள் என்றால், இயக்குநர்கள் உடனடியாக ஆண்ட்ரியாவை அணுகுகின்றனர். ஆனால், பெரிய நடிகர்களுக்கு நாயகியாக அவரை தேர்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

ஆண்ட்ரியா
தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடையை கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் .சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், படு கிளாமரான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
View this post on Instagram




















