Connect with us

தமிழ்நாடு

பிஎம் நரேந்திர மோடி படத்தின் ட்ரெய்லரை கலாய்த்த நடிகர் சித்தார்த்!

Published

on

நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது சமூகம், அரசியல் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பதிவிடுவார். சமீப காலமாக பாஜக மற்றும் பிரதமர் மோடியையும் தனது டுவிட்டர் பக்கத்தில் கலாய்த்து வருகிறார்.

பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து பிஎம் நரேந்திர மோடி என்ற படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தை ஓமங் குமார் இயக்கியுள்ளார். பிரதமர் மோடியாக கதாநாயகனாக நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். அமித் ஷா கதாபாத்திரத்தில் மனோஜ் ஜோஷி நடித்துள்ளார். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதியன்று தொடங்குகிறது. இந்தப் படம் ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இதனை கலாய்க்கும் விதமாக நடிகர் சித்தார்த் சில டுவீட்டுகளை பதிவிட்டுள்ளார். அதில், பிஎம் நரேந்திர மோடி படத்தின் ட்ரெய்லரில் மோடிஜி எப்படி தனி ஆளாக நின்று பிரிட்டிஷ் அரசை துடைத்தெறிந்து சுதந்திரம் பெற்றுத் தந்தார் என்பது குறித்து காட்டப்படவில்லை. சிக்குலர்கள், லிப்டார்டுகள், கம்யூனிஸ்டுகள், நக்சல்கள் மற்றும் நேரு போன்றவர்களின் தரம் தாழ்ந்த சதியால்தான் இப்படி நடந்திருக்க வேண்டும். நான் மோடியுடன் துணை நிற்கிறேன்.

பிஎம் நரேந்திர மோடி போன்ற பயோபிக் படங்களை உருவாக்குவதில் நமது இயக்குநர்கள் காட்டும் நேர்மை வியப்பளிக்கிறது. மேலும், ஜெயலலிதா போன்றோரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து வரப்போகும் படங்கள் வரலாற்றுக்கு எப்படி ஒப்பனை செய்யப்போகின்றன என்பதை நினைத்தால் மனம் கலங்குகிறது. வரலாற்றை தெரியாமலே இருந்துவிட்டால்கூட மன்னித்துவிடலாம். ஆனால் வரலாற்றை மாற்ற நினைத்தால் மன்னிக்கவே முடியாது என கூறியுள்ளார் சித்தார்த்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்13 மணி நேரங்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்13 மணி நேரங்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா3 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 11 ஆகஸ்ட் 2026

இந்தியா5 நாட்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

Translate »
Verlage. 禁!. ip cam / cctv 解決方案.