
நடிகர் அடுத்ததாக சித்தார்த், ‘8 தோட்டாக்கள், குருதி ஆட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் 3BHK என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சித்தார்த்தின் 40-வது படமாகும். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள...

நடிகை அதிதிராவ் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எதுவும் கேட்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படம் மூலம் பரவலான கவனம் பெற்றவர் நடிகை அதிதிராவ். அதன்பிறகு தமிழில், ‘செக்கச் சிவந்த...

சமீபத்தில் கூட மும்பை ரெஸ்டரன்ட் ஒன்றில் அதிதி ராவ் பப்ளிக்காக முகத்தை பத்திரிகை புகைப்படக்கலைஞர்களுக்கு காட்டிய நிலையில், மொத்த முகத்தையும் மூடிக் கொண்டு அவசர அவசரமாக காரில் ஏறிச் சென்றார் நடிகர் சித்தார்த். தெலுங்கில் வெளியான...

மதுரை விமான நிலையத்தில் தன்னையும் தனது பெற்றோரையும் ஹிந்தியில் பேசுமாறு விமான நிலைய அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த நிலையில் அவர் கூறியது முழுக்க முழுக்க பொய் என மதுரை...

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய சித்தார்த் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்ட நிலையில் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் பதிவு செய்த சித்தார்த்திற்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் இதுகுறித்து நடிகர் சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா...

நடிகர் சித்தார்த் கைது செய்யப்பட்டால் அவரை போன்ற நபர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும் என பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சித்தார்த்...

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகர் ராமராஜன் உடல்நிலை குறித்த வதந்தி ஒன்று இணையதளங்களில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து ராமராஜன் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த சில...

பாஜகவினர் டுவிட்டரில் கேட்ட ஒரே ஒரு கேள்வியை அடுத்து சித்தார்த் டுவிட்டரை விட்டே ஓடி விட்டதாக பாஜகவினர் கேலியும் கிண்டலும் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நடிகர் சித்தார்த்...

‘உங்களுடைய அத்தனைப் படங்களுக்கும் தேசிய விருது கொடுத்திருக்கணும்’ என நடிகை பார்வதியை புகழ்ந்து பாராட்டி உள்ளார் நடிகர் சித்தார்த். நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை பார்வதி ஆகியோர் சிறந்த நண்பர்களாகப் பல சமுக பிரச்னைகளுக்குத் தொடர்ந்து...

நடிகர் சித்தார்த் இளம் வயதிலேயே இறந்துவிட்டதாக வெளியான செய்தி ஒன்றை நடிகர் சித்தார்த்தே கேலி செய்து ட்விட்டர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். யூட்யூப் சேனல்கள் பல தொடர்ந்து போலியான தகவல்களை பகிர அது வைரல் ஆகிவிடுகிறது....

ஜெயலலிதாவுக்கு பின் ஸ்டாலின்தான் என நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்று உள்ளதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர்...

நாட்டில் இன்று முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் அது நடைமுறைக்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு மற்றும்...

பாஜகவினர் தன்னை தொலைபேசி மூலம் மிரட்டுவதாக நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள்...

உத்திரப்பிரதேச மாநில முதல்வர் தெரிவித்த தகவல் குறித்து டுவிட் செய்து உள்ள நடிகர் சித்தார்த் பொய் சொன்னால் கன்னத்தில் அறை விழும் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சித்தார்த் தன்னுடைய டுவிட்டர்...