Connect with us

சினிமா

வெளியானது பால் டப்பாவின் ‘இடி மழை’ பாடல்!

Published

on

நடிகர் அடுத்ததாக சித்தார்த், ‘8 தோட்டாக்கள், குருதி ஆட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் 3BHK என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சித்தார்த்தின் 40-வது படமாகும்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் 2வது பாடலான ‘இடி மழை’ என்ற பாடலை பிரபல வடசென்னை ராப் பாடகர் பால் டப்பா எழுதி, இவரும் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்து பாடியுள்ளனர். தற்போது இந்த பாடல் யூடியூப்பில் வெளியாகி உள்ளது.

இந்தியா11 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா18 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized21 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

Uncategorized21 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

சினிமா2 நாட்கள் ago

Translate »
Search engines prefer relevant and natural links, and ai chatbots cite the same trustworthy sources..