கேலரி
ஜாக்கெட் போடாம போஸ் கொடுத்த மாஸ்டர் பட நடிகை…இதெல்லாம் ஓவர்ப்பா!..

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் சினிமாவில் எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என முயன்று வரும் நடிகைகளில் மாளவிகா மோகனன் முக்கியமானவர்.
இதையும் படிங்க: வீடுகளுக்குள் புகுந்த மழைநீர், களத்தில் இறங்கிய முதல்வர், கமல் வேண்டுகோள்!
கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர். ஒருபக்கம் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். அவர் காட்டும் கவர்ச்சி எல்லாம் மிகவும் டூ மச்சாக இருந்தாலும் கிளுகிளுப்பை விரும்பும் ரசிகர்களுக்கு அது விருந்தாக அமைகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது, தனுஷுடன் மாறன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜாக்கெட் போடாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

















