கேலரி
பிகினி உடையில் செம ஹாட்.. வேற லெவல் கவர்ச்சியில் சன்னி லியோன்…

டீன் வயதிலேயெ ஆபாச நடிகையாக மாறியவர் சன்னி லியோன். அமெரிக்காவில் புளூ பிலிம் என அழைக்கப்படும் ஆபாச படங்களில் நடித்து வந்தார். அதன்பின், அந்த வாழ்க்கையை உதறிவிட்டு மும்பையில் வந்து செட்டில் ஆனார். அவருக்கு பாலிவுட்டில் கவர்ச்சியான வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. அதை பயன்படுத்தி பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாகவே மாறினார். பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தமிழ், மலையாளம் ஆகிய படங்களிலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

இந்தியாவில் பல நடிகைகள் மற்றும் மாடல்கள் இருந்தாலும், அவர்கள் கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்தாலும் சன்னி லியோன் ஒரே புகைப்படத்தில் அனைவரையும் காலி செய்து விடுவார். ஏனெனில், அவரின் உடல் வாளிப்பு அப்படி!…

சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு பிகினி உடையில் போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.
இந்நிலையில், மாலத்தீவு கடற்கரையில் பிகினி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் சில மணி நேரங்களில் 9 லட்சம் லைக்குகளை தாண்டியுள்ளது.

sunny leon







