Connect with us

சினிமா

கவர்ச்சி உடையில் போட்டு தாக்கிய ஐஸ்வர்யா மேனன்… வைரல் வீடியோ….

Published

on

iswarya menon

தமிழ் சினிமாவில் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம்2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

தமிழ்படம் 2-வில் சிவாவை காதலிக்கும் வேடத்தில் அசத்தியிருப்பார். இவர் காதலில் சொதப்புவது எப்படி என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானார். தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். ஒரு கன்னட படத்திலும் 2 மலையாள படத்திலும் நடித்துள்ளார்.

ஆனால், தமிழில் இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். சில சமயம் கவர்ச்சி ஆபாசமாகவும் மாறுவதுண்டு.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
small business landing pages | biolinker.