Connect with us

சினிமா செய்திகள்

கசிந்த ‘வலிமை’ ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ… கொண்டாடும் ‘தல’ ரசிகர்கள்!

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் ‘தல’ அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப் படத்தையும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தயாரித்த போனி கபூர்தான் தயாரிக்கிறார்.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக வலிமை பட ஷூட்டிங் நடந்து வருகிறது. ஆனால், இன்னும் படப்பிடிப்பில் பெரும் பகுதி பாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் வலிமை, எப்படியும் அடுத்த ஆண்டு நடுவாக்கில்தான் ரிலீஸாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. படம் தள்ளிப் போனாலும் பரவாயில்லை, அடிக்கடி அப்டேட் மட்டுமாவது கொடுங்கள் என்று இயக்குநர் வினோத்தை நச்சரித்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். குறிப்பாக, ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் அல்லது டீசரை சீக்கிரம் வெளியிடுங்கள் என்று அவருக்கு அழுத்தம் தரப்பட்டு வருகிறது.

அதேபோல பல நெட்டிசன்கள், போனி கபூரையும் டேக் செய்து அப்டேட் கேட்டு வருகிறார்கள். இப்படியான சூழலில் வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது கசிந்து வைரலாகி வருகிறது. #Valimaiதிருவிழாஆரம்பம் என்கிற ஹாஷ்-டேக்கின் கீழ் தற்போது இந்தப் படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized3 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா4 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized6 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா6 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா6 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
Subtle non.