Connect with us

ஆரோக்கியம்

மூளை ஆற்றல் முதல் கண்பார்வை கூர்மை வரை… மக்காச்சோளத்தின் நன்மைகள்!

Published

on

மக்காச்சோளத்தின் நன்மைகள்: மூளை ஆற்றல் முதல் கண்பார்வை கூர்மை வரை!

மக்காச்சோளத்தில் உள்ள பீட்டா கரோட்டீன், வைட்டமின் B, தயாமின், நியாசின், மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், அஸ்கார்பிக் அமிலம், ஃபோலிக் அமிலம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள், உடலின் பல்வேறு செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகின்றன. குளிர்காலம் நெருங்கும் போது, நமது உணவில் மக்காச்சோளத்தைச் சேர்த்துக் கொள்வது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.

மக்காச்சோளத்தின் முக்கிய நன்மைகள்:

  • அறிவாற்றலை மேம்படுத்தும்: மக்காசோளத்தில் உள்ள B1 வைட்டமின் (தயாமின்) நினைவாற்றலை அதிகரித்து, முதுமையில் ஏற்படும் மறதி மற்றும் அல்சைமர் போன்ற நோய்களை குறைக்க உதவுகிறது.
  • உடல் பருமன் குறைப்பு: மக்காசோளத்தில் உள்ள நார்ச்சத்து உடல் பருமனைக் குறைத்து, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது பசியைத் தணிக்கவும், வயிறு நிரம்பிய உணர்வைத் தரவும் செயல் படும்.
  • கண் பார்வை கூர்மை: பீட்டா கரோட்டீன் அதிகமான மக்காசோளம் கண்பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும். இதில் உள்ள வைட்டமின் C மற்றும் E கண் பார்வையை மேலும் மேம்படுத்தும்.
  • இதய ஆரோக்கியம்: நார்ச்சத்து நிறைந்த மக்காசோளம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இது மாரடைப்பு மற்றும் இதய நோய்களை தடுக்கவும் பயனுள்ளது.
  • கரு வளர்ச்சி: கர்ப்பிணிகளுக்கான சிறந்த உணவாக மக்காசோளம் இருக்கிறது. இதில் உள்ள ஃபோலேட் குழந்தையின் கருவில் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • இளமை பாதுகாப்பு: மக்காசோளத்தில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க, இளமை உணர்வை தக்க வைக்க உதவுகின்றன. கூந்தல் ஆரோக்கியத்துக்கும் இது உதவுகிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்18 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்18 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்18 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.