Connect with us

ஆரோக்கியம்

தமனிகளை வலிமை பெற செய்யும் 4 சிறந்த வழிமுறைகள்: இதய ஆரோக்கியம் மேம்பாடு!

Published

on

தமனிகள் வலிமை பெற உதவும் 4 முக்கிய வழிமுறைகள்

தமனிகள் என்பது மனித உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். இதன் முக்கிய பங்கு ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஹார்மோன்களை இதயத்திலிருந்து உடலில் உள்ள பிற உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு கொண்டு செல்லுவதில் உள்ளது. தமனிகள் சீராக செயல்படாவிட்டால், இதய செயல்பாடு பாதிக்கப்படும். இதனால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தமனிகளை இயற்கையாக வலிமை பெற செய்யும் சில வழிமுறைகள் இங்கே வழங்கப்படுகின்றன.

1. உடல் வலிமையை வளர்க்கும் ஸ்ட்ரென்த் ட்ரெய்னிங் (Strength Training)

வழக்கமான முறையில் ஸ்ட்ரென்த் ட்ரெய்னிங் செய்வது ரத்த அழுத்தத்தை குறைத்து, தமனிகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். ஆய்வுகள் குறைந்தபட்சம் 8 வாரங்கள், வாரத்திற்கு 2–3 நாட்கள் இந்த பயிற்சிகளை செய்ய பரிந்துரைக்கின்றன.

2. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

மீன், வால்நட், சியா விதைகள் போன்ற உணவுகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தமனிகளில் பிளேக் சேர்வதை மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. வாரத்திற்கு 3–4 நாட்கள் கொழுப்பு நிறைந்த மீன் உணவுகளைச் சாப்பிடுவதால் கொரோனரி இதய நோய் மற்றும் ஹார்ட் அட்டாக் சம்பந்தமான அபாயங்கள் குறையும்.

3. நிலையான தூக்க வழக்கம்

நிலைப்பான தூக்கம் மற்றும் ஒழுங்கான நேரம் தமனிகளையும், ரத்த நாளங்களையும் பாதுகாக்கும். தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதும் எழுந்ததும் ஹார்ட் சம்பந்தமான நோய்கள், தமனிக் குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகளை குறைக்கும்.

4. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது

மன அழுத்தம் தமனிகள் மற்றும் நரம்பு அமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுவாச பயிற்சி, தியானம் மற்றும் தினசரி நடை பயிற்சி மன அழுத்தத்தை குறைத்து, ஹார்ட் அட்டாக், பக்கவாதம் மற்றும் ஆஞ்சினா போன்ற நோய்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும்.

இவை ஒவ்வொன்றும் நமது தமனிகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், இதய செயல்பாட்டை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்5 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Ensure all parties have cross play toggled on and linked accounts verified. What role does environment play in critical thinking ?. Банкрол у ставках на спорт — це не просто сума грошей, а твій особистий фінансовий щит.