Connect with us

இந்தியா

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 28.11.2026

Published

on

  1. அமெரிக்காவிற்காகக் காத்திருக்காமல், ஈரான் மீது தாக்குதல்களை நடத்துமாறு இஸ்ரேலை மொசாட் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
  2. இஸ்ரேலிய அரசியலில் புதிய அதிகாரப் போட்டி உருவாகியுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான முயற்சியில் காடி ஐசன்கோட் ஈடுபட்டுள்ளார்.
  3. எல்லா மாநிலங்களிலும் எம்.பி.தொகுதிகளின் எண்ணிக்கையை 50% அதிகரிப்பு.2051 வரை தொகுதி உண்ணிக்கையில் மாற்றம் இல்லை. தொகுதி மறவரையறையுடன் கூடிய புதிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
  4. திருப்பரங்குன்றம் விவகாரம்: சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் – மு. வீரபாண்டியன் (CPI)
  5. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு.! 24-12-2026 முதல் 03-01-2027 வரை அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.அரையாண்டு விடுமுறை முடிந்து 04.01.2027, திங்கள்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும்.
  6. அமெரிக்க விமானப்படையின் முதன்மைத் தளமான ‘கிளவுட் ஒன்’ ஹேக்! போர் விமானங்களின் ரகசியத் தரவுகள் கசிந்ததா? பென்டகனில் உச்சக்கட்டப் பதற்றம்! களமிறங்கிய சைபர் கமாண்ட் – முடங்கிய விமானப்படைப் பணிகள்!
  7. சீனாவின் National University of Defense Technology ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியதாகக் கூறப்படும் வெறும் 2 சென்டிமீட்டர் நீளமும், 0.3 கிராம் எடையும் கொண்ட மைக்ரோ ஸ்பை ட்ரோன் உலகையே வியக்க வைத்துள்ளது. கொசு, தேனீ போன்ற தோற்றத்தில் உருவாக்கப்படும் இந்தக் குட்டி ட்ரோன்களில் மைக்ரோ கேமரா, மைக்ரோஃபோன் மற்றும் சென்சார்கள் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.
  8. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்! தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவிற்கு திமுக திடீர் ஆதரவு!
  9. எல்லா மாநிலங்களுக்கும் 50% அதிக இடங்கள் வழங்கும் நிலைப்பாட்டை வரவேற்றுள்ள திமுக, காங்கிரஸின் விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
  10. தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிற்கு சிறையில் உயர் பாதுகாப்பு அறை ஒதுக்கீடு! கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
  11. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்துவதற்கான பாகிஸ்தானின் இராஜதந்திர முயற்சிகளைப் போர்ச்சுகல் பாராட்டியுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணித்து, இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் பாகிஸ்தான் மேற்கொண்டுவரும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு இந்தப் பாராட்டு கிடைத்துள்ளது.
  12. “புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுங்கள், இல்லையென்றால் 2027-ல் தாக்குதல்!” – ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை! மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மீண்டும் சூழத் தொடங்கியுள்ளன! அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
  13. செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் அடித்து துன்புறுத்தி பணம் தருவதாக கூறி குற்றத்தை ஒத்துக்கொள்ளுமாறு கூறுவதாக, 3 வாலிபர்கள் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 28.11.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.11.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!

இந்தியா6 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 28.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

புதிய தொகுதி மறுவரையறை மசோதா

சினிமா6 மணி நேரங்கள் ago

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்குமா ‘நவோரியா’? சிம்புதேவன் சொன்ன ரகசியங்கள்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 28.11.2026

இந்தியா9 மணி நேரங்கள் ago

எதிர்கால உளவுப் போர் களத்தில் பூச்சிகளே ரகசிய உளவாளிகளாக மாறப்போகின்றனவா?

Uncategorized9 மணி நேரங்கள் ago

கார்டு உங்கள் கையில்…பணம் ஹேக்கர்கள் கையில்! புதிய GHOST TAP மோசடி?

Uncategorized10 மணி நேரங்கள் ago

உங்க உடம்பில் மைக்ரோசிப் பொருத்திக் கொள்ள ரெடியா? எல்லா வேலைகளையும் ஈசியா செய்ய முடியும்

இந்தியா6 நாட்கள் ago

தங்கத்தின் விலை வீழ்ச்சி! வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இந்தியாவின் பிஸ்லேரி வாட்டர் பாதுகாப்பற்றது – உணவு பாதுகாப்புத் துறை

ஆன்மீகம்4 நாட்கள் ago

சிவாலயங்களில் சொக்கப்பனை ஏன் கொளுத்தப்படுகிறது?

செய்திகள்6 நாட்கள் ago

தீபத்தூண் சர்ச்சை, சென்னைக்கு கனமழை எச்சரிக்கை, பந்தின் சிக்ஸர் சாதனை: இன்று தமிழகத்தை அதிரவைத்த 10 செய்திகள்!

இந்தியா5 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 23.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.11.2026

Uncategorized6 நாட்கள் ago

22.11.2026 இன்றைய ராசிபலன்கள்

இந்தியா5 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 23.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.11.2026

Uncategorized5 நாட்கள் ago

23.11.2026 திங்கள் கிழமை இன்றைய ராசிபலன்கள்

Translate »
Martinstools began as a personal project with a single goal : to gather practical tools that make everyday life a little easier..