இந்தியா
எதிர்கால உளவுப் போர் களத்தில் பூச்சிகளே ரகசிய உளவாளிகளாக மாறப்போகின்றனவா?
இனி கொசுவையும் நம்பாதீங்க! உளவு பார்க்கும் குட்டி ட்ரோன்கள்!
சீனாவின் அதிநவீன தொழில்நுட்பம்!
இனி உங்கள் அருகில் பறந்து வரும் கொசுவையும், தேனீயையும் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள்! ஏனென்றால்,

சீனாவின் National University of Defense Technology ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியதாகக் கூறப்படும் வெறும் 2 சென்டிமீட்டர் நீளமும், 0.3 கிராம் எடையும் கொண்ட மைக்ரோ ஸ்பை ட்ரோன் உலகையே வியக்க வைத்துள்ளது.
கொசு, தேனீ போன்ற தோற்றத்தில் உருவாக்கப்படும் இந்தக் குட்டி ட்ரோன்களில் மைக்ரோ கேமரா, மைக்ரோஃபோன் மற்றும் சென்சார்கள் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, உயிருள்ள தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சி, இந்தியாவின் IIT கான்பூர் உருவாக்கிய Insect-Copter, DRDO-வின் Cyborg Rat தொழில்நுட்பம் என எதிர்கால உளவுப் போர் எப்படி மாறப்போகிறது?

