Connect with us

சினிமா செய்திகள்

இன்று வெளியாகும் 3 முக்கிய படங்கள்!

Published

on

சியான் விக்ரம், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான், ஆடையை கழட்டி விட்டு நடித்துள்ள அமலா பாலின் ஆடை மற்றும் டிஸ்னியின் தி லயன் கிங் என மூன்று பெரிய படங்கள் மற்றும் கவனத்தை ஈர்க்கும் முக்கிய படங்கள் இன்று வெளியாகின்றன.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் படு மாஸாக ஒரு ஆக்‌ஷன் படமாக கடாரம் கொண்டான் உருவாகியுள்ளது.

படத்தின் டீசர் மற்றும் டிரைலர்கள் ஹாலிவுட் தரத்தில் இருந்ததால், படத்திற்கான ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

ஸ்கெட்ச், சாமி 2 படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டுமென்ற வெறியோடு உழைத்திருக்கும் விக்ரமுக்கு கடாரம் கொண்டான் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்ததாக இந்தியாவையே ஒரே டீசரில் அதிரவைத்த ஆடை திரைப்படமும் இன்று வெளியாகிறது. என்னதான் பாலிவுட்டில் நிர்வாணமாக நடித்து பல படங்கள் வந்தாலும், தமிழில் ஒரு சில படங்களில் சில காட்சிகள் அப்படி வந்தாலும், முழுதாக ஆடை என்ற டைட்டில் வைத்துவிட்டு ஒரு முன்னணி நாயகி ஆடையே இல்லாமல் 15 நாட்கள் நிர்வாணமாக நடித்துள்ள படம் என்ற பயங்கர எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகவுள்ள படம் தான் ஆடை.

ஆடைக்கு எதிர்ப்புகள் வந்தாலும், வழக்குகள் தொடரப்பட்டாலும், டிக்கெட் புக்கிங் ஹவுஸ்ஃபுல் ஆக ஆகிக் கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது.

கடைசியாக தி லயன் கிங், டிஸ்னியின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள படம், உலகம் முழுக்க இந்த படத்திற்கு பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளனர்.

தமிழில் நாயகன் சிம்பா சிங்கத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். அப்பா சிங்கத்திற்கு அரவிந்த் சாமியும், நாயகி சிங்கத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷும் குரல் கொடுத்துள்ளனர்.

மேலும், மனோ பாலா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் காட்டு விலங்குகளுக்கு குரல் கொடுத்துள்ளதால், இதுவும் ஒரு தமிழ் படத்தை பார்க்கும் ஃபீல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் மாற்றம் – இந்த 5 ராசிகளுக்கு செல்வம், வெற்றி உறுதி!

school
செய்திகள்3 மணி நேரங்கள் ago

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: 100 ஆண்டுகளுக்கு பிறகு 5 ராஜயோகங்கள் – இந்த 4 ராசிகளுக்கு செல்வ வெள்ளம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: சூரியன்-சந்திரன் சேர்க்கையால் உருவாகும் அக்ஷய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணவரவு & வாழ்க்கை முன்னேற்றம்!

தொழில்நுட்பம்3 மணி நேரங்கள் ago

ஸ்கோடா கைலாக் மீது ரூ.75,000 வரை சலுகை: குறைந்த விலையில் பிரீமியம் SUV வாங்கும் வாய்ப்பு!

வணிகம்3 மணி நேரங்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

100 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: சுக்கிரன் ரிஷபத்தில் நுழைவு – மாளவ்ய ராஜயோகம் உருவாகி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

இந்தியா6 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

இந்தியா4 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

10 மணி நேர ‘டிஜிட்டல் கைது’ மோசடி: Flight Mode வைத்து பெற்றோரை காப்பாற்றிய 8ஆம் வகுப்பு மாணவன்

ஆன்மீகம்6 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

Translate »
Spezielle techniken : kunstblut entfernen kleidung leicht gemacht. En av de stora frågorna är om du ska sälja bilen privat eller byta in den hos en återförsäljare. Optimer dine ruter nu.