தமிழ்நாடு
1900க்கும் குறைந்தது இன்றைய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் உயர்ந்தது என்பதும் தினசரி கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கி வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று 1900க்கும் குறைவான கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பாதிப்பு குறித்த முழு விபரங்களை தற்போது பார்ப்போம்
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,893
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,79,130
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 209
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 27
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34,367
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,930
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,24,400
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,50,868
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 390,02,757


















