Connect with us

ஆரோக்கியம்

சித்திரை வருடப் பிறப்பு அன்று மாங்காய், வேப்பம்பூ பச்சடி கண்டிப்பாக செய்யுங்க.

Published

on

சித்திரை வருடப்பிறப்பு அன்று அறுசுவை சேர்ந்த சுவையுடைய இந்த மாங்காய் வேப்பம்பூ பச்சடி கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என நமது பெரியவர்கள் சொல்வாங்க. அதை செய்ய கீழ்க்கண்ட பொருள்கள் தேவைப்படுகின்றன.

மாங்காய்-1, வெல்லம்-200 கிராம், வேப்பம்பூ -2 தேக்கரண்டி, கடுகு-1தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு -1தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்-1, தாளிக்க எண்ணெய்-1தேக்கரண்டி, தேங்காய்துருவல்-1/4கப்.

இப்போ இந்த மாங்காய், வேப்பம்பூ பச்சடி யை பின்வருமாறு ட்ரை பண்ணி பாருங்க.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரே கப்  நீர் விட்டு மெலிதாக நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்து வேக வைக்கவும். மாங்காய் வெந்த பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வேப்பம்பூ, மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளித்து எடுத்துக் கொள்ளவும். இதனை வெந்த மாங்காயுடன் சேர்த்து பொடித்து வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். சுவையான மாங்காய் வேப்பம்பூ பச்சடி தயார்..

இந்த மாங்காய், வேப்பம்பூ பச்சடி யை சேர்த்துக் கொள்வதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்

மாங்காயில் இரும்புச்சத்து உள்ளது. இது செரிமானத்தையும் மேம்படுத்தும். தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. வேப்பம்பூ வயிற்றுக் கோளாறுகளை சரி செய்யக் கூடியது. இதன் கசப்புத்தன்மை குடலில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. சரும நோயை அகற்றும். ரத்தசோகையை குறைக்கும்.

கண்டிப்பாக செய்வீங்கதானே… செய்து பார்த்திட்டு உங்க கருத்தையும் கண்டிப்பாக சொல்லுங்க.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா13 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா18 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா3 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Show your website to real visitors across a network of other sites — completely free, with no advertising budget..