Connect with us

சினிமா செய்திகள்

ஏன் திரைப்பட டிக்கெட்களுக்கு இந்த கட்டுப்பாடு? அரவிந்த் சாமி கேள்வி?

Published

on

திரைப்பட டிக்கெட்கள் அதிகளவில் இருப்பதாக நீண்ட காலமாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் திரைப்பட டிக்கெட் கட்டணங்கள் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் அரவிந்த் சாமி, “திரைப்பட டிக்கெட்டுகளின் விலையை ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்று எனக்கு ஒருபோதும் புரியவில்லை. வெவ்வேறு ரியல் எஸ்டேட் முதலீடுகளைக் கொண்ட வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு விலையில் உற்பத்தி செய்யப்பட்டு, வெவ்வேறு தரமான திரையரங்கங்கள் மூலம் காட்சிப்படுத்தப்படும் வெவ்வேறு தயாரிப்புகளுக்கு ஒரே விலை எப்படி?” என்று கேட்டுள்ளார்.

அரவிந்த் சாமி கேட்கும் கேள்வி நியாயம்தான் என்றாலும், விவசாயிகளும் திரைப்படங்கள் எடுப்பது போன்று வெவ்வேறு ரியல் எஸ்டேட் முதலீடுகளைக் கொண்ட வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு விலையில் உற்பத்தி செய்யப்பட்டு, வெவ்வேறு தரமான காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கும் லாபம் என்பது பெரும்பாலும் கிடைப்பதில்லை.

அப்படிதான் திரைத்துறையும். திரைப்பட டிக்கெட் கட்டணத்தைத் திரைப்பட தயாரிப்பு செலவுகளை வைத்தும் திரை அரங்குகளை வைத்தும் தான் விற்பனை செய்ய வேண்டும் என்றால், படத்தை ரிலீஸ் செய்யும் போது அதற்கான கணக்கைப் போட்டு டிக்கெட்டின் அதிகபட்ச விலையை நிர்ணைக்க முடியுமா?

தமிழகத்தில் உள்ள அனைத்து திரை அரங்குகளிலும் வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணங்கள் முறையாகத் தயாரிப்பாளர்களுக்கு வருகிறதா? அதில் உள்ள குளறுபடிகளுக்கு எல்லாம் உங்களிடம் தீர்வு உள்ளதா? அதை செயல்படுத்த நீங்கள் எடுத்த முயற்சி என்ன? இங்கு டிக்கெட் விலையை படங்கள் முடிவு செய்வதில்லை. படத்தின் ஹீரோதான் முடிவு செய்கிறார். ஹீரோக்களின் மதிப்பை வைத்து முதல் நாள் ரிலீஸின் போது அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. படம் நன்றாக இருந்தால் அதற்கு ஒரு கட்டணம்? படங்கள் சரியில்லை என்றால் அதற்கு ஒரு கட்டணம்? இப்படிதானே திரை அரங்குகளும் கொள்ளை அடிக்கின்றன. அப்போது மட்டும் ஏன் நான் இவ்வளவு செலவு செய்துதான் எனது படத்தைத் தயாரித்தேன். ஏன் அதிக விலைக்கு விற்கிறீர்கள் என்று எந்த தயாரிப்பாளரும் ஹீரோவும் கேட்பதில்லை. நீங்கள் திரை அரங்குகளுக்குச் செல்லும் போது உங்கள் கையிலிருந்து பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார்களா? காசு கொடுத்து வாங்கினாலும், அதை யாரோ ஒருவர் வாங்கி இருப்பார். அதை உங்களது மேனேஜர்கள், ஊழியர்கள் வழங்கி இருப்பார்கள். அது எவ்வளவு என்று கூட நீங்கள் கணக்கு பார்த்து இருக்க மாட்டீர்கள்.

திரைப்பட சிடி-களுக்கு ரெய்டு செல்வது போல உங்கள் படம் வெளியாகும்போது தியேட்டர்களுக்கு சென்று அவர்கள் வசூலிக்கும் கட்டணம் குறித்தும் ரெய்டு நடத்தி பாருங்கள். படம் பார்க்க வருபவர்கள் இந்த தியேட்டர்களுக்கு இவ்வளவு கட்டணம் அளித்து வருகிறார்களா என்று அதிர்ச்சிக்குள்ளாவீர்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized4 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
Vi helt enkelt utnyttja vårt nätverk för att hjälpa spelare att få rättvis behandling. Sid mellowdy, arkadi martinë & zmy – three can play that game.