Connect with us

சினிமா செய்திகள்

6 மொழிகளில் தயாராகும் விஜய் சேதுபதியின் ‘காந்தி டாக்ஸ்’!

Published

on

விஜய் சேதுபதி பிறந்தநாள் முன்னிட்டு, அவரது நடிப்பில் உருவாகி வரும் பாலிவுட் திரைப்படமான காந்தி டாக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

இந்த படம் தமிழ், இந்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா ஆகிய 6 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது.

‘அமைதியான சகாப்தத்தை மீண்டும் கொண்டாடுவோம்’ என்று படத்துக்கான டேக் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி ‘சில நேரங்களில் அமைதி கூட மிகவும் சத்தமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரூபாய் நோட்டுக்களுக்கு நடுவில், மேஜை ஒன்றின் மேல் விஜய் சேதுபதி படுத்து இருப்பது போலவும், அதன் கீழ் காந்தி ராக்ஸ் என்ற படத்தலைப்பும் போஸ்டரில் உள்ளது. இதை பார்க்கும் போது ரூபாய் நோட்டுக்களைச் சுற்றிக் கதை அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

மேலும் படத்தின் டேக் லைனை பார்க்கும் போது இது ஒரு சைலன்ஸ் படமாக இருக்குமோ என்றும் கூறப்படுகிறது.

கலர் படங்கள் வந்த பிறகு கமல் ஹாசன் நடிப்பில் புஷ்பக் விமானம் படமும், 2012-ம் ஆண்டு ரன்பீர் கபூர் நடிப்பில் பர்ஃபி படமும் சலைன்ஸ் படங்களாக வெளியாகின. எனவே காந்தி டாக்ஸ் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கிஷோர் பி பலேகர் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Web seo. We also started using their virtual cfo services in sydney , and it has been a game changer for our business.. Stadsplanering är en viktig process som handlar om att skapa och utveckla städer för att möta invånarnas behov på bästa sätt..