Connect with us

சினிமா செய்திகள்

சூரி தான் அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.. விஷ்ணு விஷால்!

Published

on

நடிகர் சூரி தன் மீதும், தனது தந்தை மீதும் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

வீர தீர சூரன் படத்தில் சூரி நடிக்க ரூ.40 லட்சம் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது. ஆனால் அதை தராமல் தயாரிப்பு தரப்பு இழுத்து வந்துள்ளது. பின்னர் 2.30 கோடி ரூபாய் கொடுத்தால் 3 கோடி ரூபாய் மதிப்பாலான சொத்தை சூரிக்குப் பெயர் மாற்றி விடுவதாகவும் கூறியுள்ளனர்.

அந்த தொகையைச் சூரி செலுத்திய பிறகும், அந்த சொத்தை சூரியின் பெயரில் மாற்றித் தராமல் இழுத்து வந்துள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாகப் படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

எனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதிகள் நிலை மோசடி பிரிவு கீழ் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டனர்.

இந்நிலையில் சூரியின் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள விஷ்ணு விஷால், ‘சூரி தன் மீதும், தனது தந்தை மிதும் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. 2017-ம் ஆண்டு கவரிமான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காகச் சூரிக்கு பெரிய தொகை ஒன்று முன்பணமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த படம் சில காரணங்களுக்காகக் கைவிடப்பட்டது. அதை சூரி தான் திருப்பி வழக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.03.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 மணி நேரங்கள் ago

EPFO Pension: ஓய்வுக்கு பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? முழு கணக்கீடும் சூத்திரமும் இதோ!

இந்தியா9 மணி நேரங்கள் ago

16 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு ‘சூப்பர் ஸ்டார் மாநிலம்’: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

வணிகம்10 மணி நேரங்கள் ago

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் இணைகிறதா? 8வது சம்பளக் குழுவுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு சாத்தியம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான கேந்திர திரிகோண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் உச்சிக்குச் செல்லும்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: 65 வயதிலிருந்தே படிப்படியாக கூடுதல் பென்ஷன் வழங்க பரிந்துரை!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

பிறந்த மாதம் சொல்வது உங்கள் குணம்: அதிக ஈகோ கொண்டவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்கள்?

கிரிக்கெட்10 மணி நேரங்கள் ago

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ஆதிக்க இந்தியா vs புத்திசாலி நியூசிலாந்து – சாம்பியன் யார்?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மார்ச் 7, 2026 கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட உச்சிக்குச் செல்லப் போகிறார்கள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா5 நாட்கள் ago

அடுத்த வாரிசு – வடகொரியாவிற்கு புதிய தலைமை தயாராகி வருகிறது.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.03.2026

கிரிக்கெட்5 நாட்கள் ago

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் தடைசெய்யப்படுவாரா? ICC விதிகள் என்ன சொல்கின்றன?

சினிமா4 நாட்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.03.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது சம்பளக் குழு FMA உயர்வு: நிலையான மருத்துவ கொடுப்பனவு ரூ.1,000 இலிருந்து ரூ.20,000 ஆகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்!

கிரிக்கெட்5 நாட்கள் ago

2026 ஐபிஎல் முன் டி20 உலகக் கோப்பையில் அசத்தும் 6 வெளிநாட்டு வீரர்கள் – யார் யார்?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் வயதுக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? மூத்த மருத்துவர் விளக்கம்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குடும்ப அலகு 3 இலிருந்து 5 ஆக உயர்ந்தால் அடிப்படை சம்பளம் 66% அதிகரிக்குமா?

Translate »
2 minuty czytania. Kaffekursus hos la cabra. bliv medlem af borgernes parti.