Connect with us

சினிமா

“கொட்டுக்காளி’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு மிக அருகில்” – சூரியின் உருக்கமான பதிவு!

Published

on

நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ், இந்த படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார்.

‘கொட்டுக்காளி’ திரைப்படம் பெர்லின் மற்றும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அனா பென் நடித்துள்ளார், இது தமிழில் அவருடைய முதல் படம்.

இந்த மாதம் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் சூரி ‘பாண்டி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரியின் முந்தைய படங்கள் ‘விடுதலை’ மற்றும் ‘கருடன்’ நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், ‘கொட்டுக்காளி’ திரைப்படமும் சர்வதேச அளவில் பெரிதும் பேசப்படும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சூரி, “‘கொட்டுக்காளி’ ஒரு Mainstream Content Oriented திரைப்படம். இதில் வரும் ‘பாண்டி’ எனும் கதாபாத்திரம், எல்லா குடும்பங்களிலும் இருப்பவர் போன்றவர். இந்த சமூகம் கட்டியுள்ள உறவுகள், நம்பிக்கைகள் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் பாண்டி.

இந்த படத்தில் பாண்டியின் மனப் போராட்டத்தை சரியாக பிரதிபலிக்கவேண்டிய நெறியில் கவனமாக இருந்தேன். நீங்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படமாக ‘கொட்டுக்காளி’ இருக்கும்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்3 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா3 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்3 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

Translate »
Kontraktowa produkcja kapsułek miękkich. Mød den nye standard for moderne arbejdsplanlægning. Öğleden sonra deniz otobüsü seferleri.