Connect with us

செய்திகள்

வெளியானது சூரி படத்தின் தெலுங்கு ஃபர்ஸ்ட்லுக்!

Published

on

வெற்றிமாறனின் இணை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடித்து வரும் ‘மண்டாடி’ என்ற படத்தின் தெலுங்கு மொழியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பாக’மண்டாடி’ படத்தின் தமிழ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த படத்தில் முத்துகாளி என்ற கதாப்பாத்திரத்தில் சூரி நடிக்கிறார்.

விடுதலை படத்திற்கு பிறகு இந்த படத்தை எல்ரட் குமார் தயாரிக்கிறார்.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மண்டாடி கதை கடலில் நடக்கும் படகு விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. தெலுங்கு நடிகரான சுகாஸ் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

படத்தின் நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.மேலும் பிக்பாஸ் சாச்சனா, அச்யுத் குமார ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்

இந்தியா47 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா47 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Just how important is pva primer ?. Reliable guide to taxis in carlisle : trusted service & fixed fares. électronique maison.