Connect with us

சினிமா செய்திகள்

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுக்கு குரல் கொடுக்கும் விஷால்!

Published

on

நடிகர் விஷால், சினிமா மற்றும் அரசியலை தாண்டி சமூக பணிகளிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். நாராயணா குரூப் நடத்தும் ரீச் திஷா விழிப்புணர்வு முகாமுக்கான விழிப்புணர்வு விளம்பர வீடியோவில் நடிகர் விஷால் பேசியுள்ளார்.

இந்தியா முழுவதும் இந்த விழிப்புணர்வு வீடியோ பரவவேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் விஷால் பேசியுள்ளார்.

”உங்களுக்கு முழங்காலில் அடிபட்டால் என்ன செய்வீர்கள்? மருத்துவரை அணுகுவீர்கள், அந்த காயத்திற்கு மருந்து போட்டு அதை குணமாக்க முயல்வீர்கள் அல்லவா? அதுபோன்றுதான் நம் மனதில் உண்டாகும் காயங்களையும் குணப்படுத்த வேண்டியது கட்டாயம். இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மாணவன் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசமான சூழ்நிலையை மாற்ற ரீச் திஷா உங்களுக்கு உதவ காத்திருக்கிறது.

மனதிற்கான வைத்தியத்தையும் செய்து கொள்ளுங்கள்.. மனதில் மகிழ்ச்சி மற்றும் அமைதி இருந்தால் எதனையும் சாதிக்கலாம்”

என அந்த வீடியோவில் விஷால் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளார்.

திஷா ஹெல்ப் லைன் நம்பரான 18004191828 என்ற டோல்ஃப்ரீ எண்ணும் வீடியோவின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Vạn Đạo kiếm tôn. Tyst revolution på vägarna - RogerTech Har du någonsin funderat på hur det skulle kännas att köra en bil som är helt tyst? Elb. Vốn nghĩ rằng ngay cả khi tháp thông thiên biết rằng họ đang tấn công tộc thiên ma, thì họ cũng sẽ chọn chờ xem rồi ngồi mát ăn bát vàng.