
பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ல் விஷால் 3-ம் இடத்தை பிடித்தார். இறுதிக்கட்ட போட்டியில் டாப் 3 போட்டியாளர்கள் மேடையில் நின்றபோது, அவர்களது பெற்றோர்கள், நண்பர்கள், மற்றும் உறவினர்கள் அனைவரும் உரையாற்றி, அவர்களது ஆதரவை தெரிவித்தனர். விஷாலின்...

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், பல ஆண்டுகளாக திரைக்கு வராமல் இருக்கும் தனது மத கஜ ராஜா திரைப்படம் ரிலீஸ் தேதி வெளியீட்டிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அதில் விஷால் உடல் நலக் குறைவாக...

சுந்தர் சி இயக்கிய ‘மத கஜ ராஜா’ பல வருடங்கள் தாமதமாகி, தற்போது திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. விஷால் மற்றும் சந்தானம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இந்த படம் 2025 ஜனவரி 12...

த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் பஹீரா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 80களின் கேங்ஸ்டர் படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட மார்க் ஆண்டனி படத்தின் டீசர் தற்போது...

இயக்குநர் சுந்தர்.சி. தனக்கு குறைவான சம்பளம் பேசி இருப்பதால், விஷால் படத்தில் இருந்து விலகியுள்ளார். தமிழ் சினிமாவில் ’அன்பே சிவம்’, ’வின்னர்’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சுந்தர்.சி. நடிகராவும் பல படங்களைக்...

நடிகர் விஷால் மற்றும் ஹரி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டணி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டப் பலரும்...

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்து வரும் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. லைட்டுக்காக செட் பண்ணி வைக்கப்பட்டு இருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து...

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்தப் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 2019ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது என்பதும் நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த தேர்தலில் பதிவான...

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆரம்பத்திலிருந்தே நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி முகமாக உள்ளது என்பதும் கே பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணி...

விஷால் நடித்த ‘வீரமே வாகை சூடும் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் தூக்கிவிட விட்டதாகவும் இந்த படத்தால்...

திரைப்பட ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்க்க காத்திருந்த படம் வீரமே வாகை சூடும். பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருந்தது. பின்னர் ஜனவரி 26-ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. ஆனால் படம்...

து.ப. சரவணன் இயக்கியுள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். இப்படத்தில் நடிகர் விஷால் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பக்கா ஆக்ஷன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள்...

வரும் பொங்கல் தினத்தில் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படமும் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படமும் ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென விஷாலின் திரைப்படமும் இணைந்துள்ளதாக கூறப்படுவது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனவரி 7ஆம்...

தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான விஷாலுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஷால் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வருமான...

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த திரைப்படம் ‘எனிமி’. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட...