Connect with us

சினிமா செய்திகள்

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இவ்வளவு குட்டித் தங்கையா?- வைரல் புகைப்படம்

Published

on

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இவ்வளவு குட்டித் தங்கையா என நெட்டிசன்களை வாய் பிளக்க வைத்துள்ளது ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று.

நடிகை ராஷ்மிகா கன்னட சினிமாவில் அறிமுகம் ஆன போதிலும் தெலுங்கு, தமிழ் சினிமாக்களைத் தாண்டி தற்போது பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட் வெற்றிக்காகத் தற்போது மும்பையிலேயே குடியேறி உள்ளார் ராஷ்மிகா. ராஷ்மிகாவின் குடும்பத்தார் கர்நாடகாவில் குடகு பகுதியில் வசித்து வருகின்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மும்பையில் உள்ள ராஷ்மிகாவைச் சந்திக்க அவரது குடும்பத்தார் வந்துள்ளனர். அப்போது தனது தங்கை ஒரு செல்ஃபி எடுத்து ராஷ்மிகா வெளியிட அந்தப் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. 25 வயதாகும் ராஷ்மிகாவுக்கு இவ்வளவு குட்டித் தங்கையா என நெட்டிசன்கள் ஆச்சர்யப்பட்டு புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
me profile.