Connect with us

சினிமா செய்திகள்

ஜீனி பூதமாக மாறிய வில்ஸ்மித்!

Published

on

அலாவுதினும் அற்புத விளக்கும் படம் சிறு வயதிலேயே நாம் அனைவரும் பார்த்த ஒன்று தான். ரஜினி, கமல் நடிப்பில் உருவான அந்த படத்தில், பூதமாக வில்லன் நடிகர் அசோகன் அசத்தியிருப்பார்.

அலாவுதின் கதை அரேபியன் நைட்ஸ் என்ற புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு கதை தான். உலகம் முழுவதும் இதனை பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் படமாகவும், சின்னத்திரை தொடராகவும், கார்ட்டூனாகவும் எடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி, அலாதீன் எனும் தலைப்பில் இந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்துள்ளது.

வரும் மே 24ல் வெளியாகவுள்ள இந்த படத்தின் சீக்ரெட் லுக் டீஸர் தற்போது வெளியிடப்பட்டு வைரலாகியுள்ளது.

இந்த படத்தில் ஜீனி பூதமாக பிரபல ஹாலிவுட் சூப்பர் ஹீரோ வில்ஸ்மித் நடித்துள்ளார்.

அவர், தனது ஜீனி லுக் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ஷேர் செய்துள்ளார்.

டிஸ்னியும் தனது யூடியூப் பக்கத்தில் அந்த டீஸரை வெளியிட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

லிவ்-இன் துணைக்கு குடும்ப ஓய்வுதியம் வழங்க உத்தரவு

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 15.01.2026

Uncategorized21 மணி நேரங்கள் ago

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.01.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.01.2026

கட்டுரைகள்2 நாட்கள் ago

இன்றைய சிந்தனையைத் தூண்டும் கதை

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

இந்தியா2 நாட்கள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஒரே டிக்கெட்டில் பல நகரங்களுக்கு பயணம்: இந்திய ரயில்வேயின் ‘சர்க்யூலர் ஜர்னி டிக்கெட்’ விதி பற்றி தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

மாதம் ரூ.3000 பென்ஷன் – யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.01.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.01.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

பழைய வரி முறை vs புதிய வரி முறை: முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் போது சம்பளதாரர்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.01.2026

உலகம்5 நாட்கள் ago

இந்த வார பயாஸ்கோப். – சைகை மொழியை கற்றுத் தரும் “தி சைலண்ட் சைல்டு“

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.01.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய நீதிமன்ற செய்தி – பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 ஜனவரி 2026 | Today Horoscope in Tamil

Translate »