Connect with us

சினிமா செய்திகள்

அமிதாப்பாக மாறிய அஜித்; லீக்கான புகைப்படங்கள்!

Published

on

தல அஜித் மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போணி கபூர் தயாரிப்பில் பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

பிங்க் படத்தின் இந்தி பதிப்பில் அமிதாப் நடித்திருந்தார். இந்நிலையில் அஜித் அமிதாப் போன்ற ஒரு கெட்டப்பிற்க்கு மாறிவருகிறார் என்று இணையத்தில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தில் அஜித் ஜொடியாக வித்யாபாலன் நடிக்கிறார். நீண்ட கால இடைவேளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல் அன்மையில் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படுமும் வைரலாகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
boutiq switch disposable boutiq switch flavors global canabis vapes..