95வது ஆஸ்கர் விருது விழாவில் சரித்திர சாதனை படைத்துள்ளது இந்திய சினிமா என்றால் அது மிகையாகாது. கடைசியாக அமீர்கானின் லகான் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றது. ஆனால், அதன் பிறகு எந்தவொரு இந்திய...
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடைசி வரை விக்ரமன் தான் டைட்டிலை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், விக்ரமன் ரசிகர்கள் வேதனைப்படும் அளவுக்கு டைட்டிலை தூக்கி உலக நாயகன் கமல்ஹாசன் அசீம் கையில்...
இந்தியன் 2 படத்தில் பிசியாக இருக்கும் உலகநாயகன் கமல்ஹாசனை அடுத்ததாக இயக்குநர் எச்.வினோத் இயக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. ஆனால், ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் இதுவரை அதற்கான எந்தவொரு ஏற்பாடுகளையும் நடத்தவில்லை என்றும் அதனால்...
லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு திருப்பதியில் இருந்து தற்போது கடப்பாவில் உள்ள கந்திகோட்டா வனப்பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு வந்து செல்ல தினமும்...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறம் வெல்லும் என சொல்லிக் கொண்டிருந்த விக்ரமனுக்கு கடைசியில் விஜய் டிவி ஆள் தான்ப்பா வெல்வார் என அசீமுக்கு டைட்டிலை தூக்கி கொடுத்து விட்டனர். பிக் பாஸ் தமிழ் சீசன் 6...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஷோ இன்று மற்றும் நாளை மதியம் வரை ஷூட்டிங் நடத்தப்பட்டு நாளை மாலை 6 மணி முதல் இரவு வரை நிகழ்ச்சி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில்...
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க 6வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரத்துடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறினார் என்கிற ஹாட் அப்டேட் லீக்...
2022ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், 2023ம் ஆண்டு ஆரம்பமாகி உள்ளது. கடந்த ஆண்டு விக்ரம் படத்தின் மூலம் ஆரம்பிக்கலாமா என வசூல் வேட்டையை ஆரம்பித்து ரஜினிகாந்த், விஜய், அஜித்தின் சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் எல்லாம் பின்னுக்குத்தள்ளி...
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரையில் எப்போதும் இல்லாத அளவிற்கு, 21 போட்டியாளர்களுடன் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் வாரம் முடிந்த உடனே பிக்பாஸ் வீட்டில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஜிபி முத்து, தனது மகன்...
உலக நாயகன் கமல் ஹாசன் நவம்பர் 23-ம் தேதி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கமல் ஹாசனுக்கு வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்குக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்ததாகவும், அதற்கான சிகிச்சை...
பிக்பாஸ் சீசன் 6 இன்றைய ப்ரோமோவில், ஸ்வீட் பண்ண சொன்னால் ஃபைட் பண்ணிட்டு இருக்காங்க என கோவமாகக் கமல் ஹாசன் கூறியுள்ளார். இன்றைய ப்ரோமோவில், “ஸ்வீட் பண்ண சொன்னால் ஃபைட் பண்ணிட்டு இருக்காங்க, பணம் சம்பாதிப்பது...
1960-ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கமல் ஹாசன். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடா, பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் கமல் ஹாசன் நடித்துள்ளார்....
திரைத்துறையில் நடிகர் கமல்ஹாசன் 62 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு ‘விக்ரம்’ படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு...
தமிழ் மொழிக்காக ஒரு அமைச்சகம் உருவாக்க வேண்டியது நம் கடமை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “முன்னதாக தமிழ் வளர்ச்சித் துறை என...
கமல், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்தித்தார். இந்நிலையில் இன்று...