Connect with us

சினிமா செய்திகள்

சிந்துபாத்தாக மாறிய விஜய்சேதுபதி!

Published

on

நடிகர் விஜய்சேதுபதியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் விஜய்சேதுபதிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை கொட்டித் தீர்த்தனர். அவர்களுக்கு ட்விட்டரில் அன்பு முத்தங்களோடு விஜய்சேதுபதியும் நன்றி தெரிவித்தார்.

மேலும், தான் அடுத்து நடிக்கவுள்ள சிந்துபாத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜய்சேதுபதி வெளியிட்டார்.

அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில், சீனர்கள் துரத்தி வர, மழையில் சண்டைப் போட தயாராக விஜய்சேதுபதி நிற்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ராஜபாண்டியாக விஜய்சேதுபதி நடித்துள்ள கேரக்டர் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு விஜய்சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை அந்த படக்குழு தெரிவித்தது.

ஜனவரி 16, 1978ம் ஆண்டு ராஜபாளையத்தில் பிறந்த ஒரு சாமனியன் புதுப்பேட்டை படத்தில் சைடு ரோலில் நடித்து, பேட்ட படத்தில் ரஜினியுடன் சமமாக திரையை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு உயர்ந்துள்ளான். இன்னும் சிகரங்கள் அடைய வாழ்த்துகள்!

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா18 minutes ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா60 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
5g router with sim card slot for fast wireless access.