Connect with us

சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்களுக்கு விருந்தளித்த ஜி.வி. பிரகாஷ்!

Published

on

ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்வம் தாள மயம் படத்தில் இடம்பெற்றுள்ள பீட்டர் பீட்ட ஏத்து பாடலின் முழு வீடியோ படம் ரிலீசாவதற்கு முன்னமே வெளியாகியுள்ளது.

வரும் பிப்ரவரி 1ம் தேதி ஜி.வி. பிரகாஷ் நடிப்பில், ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்கும் சர்வம் தாள மயம் படம் ரிலீசாகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் வெளியாகி வைரலான நிலையில், தற்போது பீட்டர் பீட்ட ஏத்து பாடலின் முழு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் ரசிகரான ஜி.வி. பிரகாஷ், இந்த படத்திலும் விஜய் ரசிகராகவே நடிக்கிறார். இசையில் ஆர்வம் உள்ள ஜி.வி. மெர்சல் படத்தின் முதல் நாள் காட்சியில் தியேட்டருக்கு சென்று ஆடி பாடி மகிழும் பாடலாக இந்த பீட்டர் பீட்ட ஏத்து பாடல் உருவாகியுள்ளது.

இந்த பாடல் அனைத்து விஜய் ரசிகர்களுக்கும் உற்சாகமூட்டும் ஃபேன் முமெண்ட் பாடலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

உலகம்2 minutes ago

கச்சா எண்ணெய் விலை உயர்வு: டாலருக்கு பதிலாக யுவான் பயன்படுத்த UAE பரிசீலனை!

ஆன்மீகம்7 minutes ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் 2ம் பாதம் – 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

தொழில்நுட்பம்12 minutes ago

பெண்களுக்கான டாப் 5 ஸ்கூட்டர்கள் 2026: எடை குறைவு, விலை கம்மி, மைலேஜ் அதிகம்!

ஆன்மீகம்18 minutes ago

சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி 2026: ரோகிணியில் சுக்கிரன் பிரவேசம் – 4 ராசிகளுக்கு செழிப்பு, அதிர்ஷ்டம்!

சினிமா20 minutes ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

ஆன்மீகம்26 minutes ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மேஷத்தில் சூரியன்–புதன் சேர்க்கை – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

இந்தியா32 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

சினிமா33 minutes ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

ஆன்மீகம்38 minutes ago

கேது நட்சத்திர பெயர்ச்சி 2026: மக நட்சத்திரத்திற்கு கேது மாற்றம் – 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

உலகம்42 minutes ago

வளைகுடாவில் பதற்றம்: இரான் கொடி கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

Translate »
Spezielle techniken : kunstblut entfernen kleidung leicht gemacht. Det finns flera olika laddningstjänster som erbjuds för elbilar. Optimer dine opgaver nu.