Connect with us

சினிமா செய்திகள்

எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் கலாய்க்கும் எல்.கே.ஜி. பட போஸ்டர்.. ஸ்டிக்கர் பாய்ஸ் இன்னும் பொங்கல?

Published

on

சினிமாக்களில் தற்போது நெகட்டிவ் பப்ளிசிட்டி மோகம் அதிகரித்து வருகிறது. தன்னுடைய கவர்ச்சி படங்களை தானே வெளியிட்டு விட்டு, ஹேக் செய்து விட்டார்கள் என புலம்பும் நடிகைகளை போல, அரசியல் வசனங்கள் அல்லது கட்சி தலைவர்களை வம்புக்கு இழுத்தால், படம் நல்ல பிசினஸை செய்வதாக சினிமா துறையினர் நம்பத் தொடங்கி விட்டனர்.

ஆர்.ஜே. பாலாஜி முதன்முறையாக ஹீரோவாக நடிக்கும் எல்.கே.ஜி. படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் பாடல்கள் வரும் குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி வெளியாக உள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் பிரபு இயக்கத்தில் அரசியல் சட்டையர் படமாக உருவாகியுள்ள எல்.கே.ஜி. படத்தில் ஆர்.ஜே. பாலாஜிக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். கையில் வேறு படம் இல்லை போலும்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு செங்கோல் கொடுக்கும் காட்சியை கலாய்க்கும் விதமாக உருவாகியுள்ள போஸ்டருக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பர். சர்கார் படம் பிசினஸ் செய்தது போல, நாமும் நாலு காசு பார்க்கலாம் என எண்ணும் இவர்களது எண்ணம் ஈடேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்20 minutes ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்25 minutes ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு37 minutes ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்1 மணி நேரம் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்1 மணி நேரம் ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்1 மணி நேரம் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

1 ஆண்டு கழித்து மேஷத்தில் புதாதித்ய ராஜயோகம்: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, அதிர்ஷ்ட வெள்ளம்!

உலகம்2 மணி நேரங்கள் ago

கச்சா எண்ணெய் விலை உயர்வு: டாலருக்கு பதிலாக யுவான் பயன்படுத்த UAE பரிசீலனை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் 2ம் பாதம் – 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா4 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

Translate »
Spezielle techniken : kunstblut entfernen kleidung leicht gemacht. Här hittar du samlad information om ocpi och dess funktionalitet. Effektiv opgavestyring til rengørings virksomheder hele vejen rundt.