சினிமா செய்திகள்
கலக்க வரும் விஜய் ஆன்டனியின் ‘கோடியில் ஒருவன்’..!
நடிகர் விஜய் ஆன்டனி நடிப்பில் விரைவில் வெளியீட்டுக்கு வர உள்ள திரைப்படம் கோடியில் ஒருவன்.
புத்தாண்டை முன்னிட்டு விஜய் ஆன்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீசர் 02-01-2021 அன்று மதியம் 02:01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை தமிழில் மெட்ரோ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன ஆனந்த் கிருஷ்ணன் இயக்குகிறார். விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார்.
#VijayaRaghavan teaser will be out on 2-1-21 @ 2:01 PM .
Directed by @akananda@im_aathmika @nsuthay @nivaskprasanna @chendurfilm @FvInfiniti @bkamalbohra @Dhananjayang @lalithagd #TDRaja @jj_pradeep @Panbohra @bhashyasree @vamsikaka @saregamasouth @Sivadigitalart pic.twitter.com/IezoHzkC0q
— vijayantony (@vijayantony) December 31, 2020
ஒரே நேரத்தில் தமிழில் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.