Connect with us

சினிமா

ஆமைக்கு மாலை, கேக்குக்கு பதிலாக பிரியாணி! விஜய் ஆண்டனி எதற்காக இப்படி செய்தார்?

Published

on

விஜய் ஆண்டனி நடித்துள்ள சக்தித் திருமகன் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை அருவி மற்றும் வாழ் படங்களை எழுதி இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார். இந்த படம் விஜய் ஆண்டனியின் 25வது படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்நிலையில், விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சக்தித் திருமகன்’ படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் ஆண்டனியின் 50வது பிறந்த நாள் என்பதால், கேக் வெட்டிக் கொண்டாடுவதற்கு பதிலாக, பிரியாணி வெட்டிக் கொண்டாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

விஜய் ஆண்டனியின் மார்கன் படத்தின் எல்லா புரோமோஷன்களிலும் ஆமை பொம்மையை வைத்திருந்தார். இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆமை பொம்மைக்கு மாலை அணிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ‘ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் விளங்காது’ என்ற பழமொழி மூடநம்பிக்கை என்பதை உணர்த்தும் வகையில், ஆமை உருவத்துக்கு மாலை அணிவித்தார்.

ஆமை மீது தேவையில்லாமல் கட்டுக்கதையை கட்டி விட்டுள்ளார்கள் எனவே நான் அதை மாற்றவே இவ்வாறு செய்கிறேன் எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவர், எப்போது தான் நீங்கள் செருப்பு அணிவீர்கள் என்று கேட்டதற்கு, செருப்பு இல்லாமல் நடப்பது நன்றாக உள்ளது, நீங்களும் செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள் எனவும் கூறினார்.

செப்டம்பர் 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் சக்தித் திருமகன் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Thập niên 70 : bá chủ mỹ thực nuôi con ký vibetruyen. Det är en resa fylld av lärande, osäkerhet och förhoppningar. Thẩm Úc vừa về nhà thì đã lên phòng sách, ta chạy thục mạng về phòng để bình ổn.